புலவர் திரு.எண்ணம் மங்களம் பழநிசாமி அவர்களின் தமிழரின் மரபுசார் கட்டடக் கலை - ஓர் அறிமுகம் பாடத்திட்டம் - குறிப்புச் சட்டகம்

இந்தப் பாடத்திட்டத்தில் உள்ளடங்கி இருப்பவை

ஆதிமனிதன்
உலகிலேயே மிகப் பழமையானது இந்திய நாகரிகம்
எகிப்திய நாகரிகம்
சீனநாகரீகம்
கிரேக்க நாகரீகம்
கிரீட்டன் நாகரீகம்
சுமேரிய நாகரீகம்
மெஸபொடேமியா நாகரீகம்
ரோமானிய நாகரீகம் - கி.மு.753 - 508
வரலாற்றுக்கு முற்பட்ட தமிழகம்
சங்ககாலம்
பல்லவர் காலம்
சோழர் காலம்
பாண்டியர் காலம்
விஜயநகர நாய்க்கர் (அ) சாளுக்கியர் காலம் (1371 முதல்)
மராத்தியர் காலம்
ஊரமைப்பு - பண்பாட்டுக் கூறுகள்
கட்டடக்கலை - பரிணாமப் படிநிலைகள்
கோயிற் கட்டடக்கலைகள்
தேர்க்கோயில்கள் - பல்வகை நுண்கூறுகள்
ஆலயம் தத்துவமும், விளக்கமும்
மானுட உடலுறுப்புகளும் ஆலய உறுப்புகளும்
ஆலயம் மெய்ஞ்ஞான விளக்கம்
திருக்கோயில் அமைப்பும், சூரிய வழிபாடும்
திருக்கோயில் அமைப்பும், சந்திர வழிபாடும்
கவின் கலைகள் - விளக்கம்
தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள்
தமிழ்நாட்டுச் சிவாலயங்கள் - சோழ நாட்டுக் கோயில்கள்
இந்திய நாகரிகத்தில் தமிழ்ப் பண்பாட்டின் கூறுகள்
பழந்தமிழர் குடியிருப்புகள்
சிற்பக்கலை
இந்தியக் கட்டடக்கலை
எகிப்து கட்டடக்கலை
மெஸபடோமியா கட்டடக்கலை
அசிரியர்கள்
சால்தியர்கள்
பராசீகர்கள்
என்றவாறு இதன் விளக்கங்கள் அனைத்தும் அடங்கியுள்ளது.