ஹீப்ரு பிரமிடு (முதற் பதிப்பு) படித்து வந்த பாராட்டு மடல்களில் சில...

மதிப்பிற்குரிய திரு.எண்ணம் மங்களம் பழநிசாமி ஸார் அவர்களுக்கு நாங்கள் வணக்கத்துடன் எழுதிக் கொண்டது. தமிழில் இதுவரை யாரும் வெளிப்படுத்தாத வெற்றியின் ரகசியம் "ஹீப்ரு பிரமிடு நியூமராலஜி" என்பது எண்ணி மகிழ்ந்து பாராட்டுகிறோம். தாங்கள் மேன்மேலும் சிறப்புற இறைவனை வேண்டுகிறோம்.

நன்றி, வணக்கம்.

அன்புடன்,
B.பத்மாவதி, V.பாலகிருஷ்ணன்,
உடுமலைப்பேட்டை.

நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ், ஆங்கில எண்கணித சாஸ்திரங்களைப் படித்து விட்டேன். 'நீங்களும் எண்கணித நிபுணர் ஆகலாம்', 'நோய் நீக்க உதவும் இரத்தினங்கள்' ஆகிய நூல்களையும் நான் எழுதியுள்ளேன். எனினும் தங்கள் புத்தகம் எளிய, இனிய பண்பான நடையில், புதிய கோணத்தில், வெற்றி அணுகுமுறையில் வெளிவந்துள்ளது கண்டு வந்தேன். 8ம் எண்ணுக்கு ஸ்ரீ மூகாம்பிகை வழிபாட்டைக் கண்டறிந்து அறிவித்த தங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

தங்கள் பணி மேன்மேலும் சிறக்க இறைவன் அருள்வானாகுக.

தங்கள் அன்புமிக்க,
V.முத்துக்கிருஷ்ணன்,
ஸ்ரீராம் நகர் காலனி,
ஸ்ரீ காளஹஸ்தி - 517 644, AP

அன்பும், உயர்பண்பும், அனைவரும் உயர மேன்மை மனம் கொண்டு, மிகவும் சிரத்தை எடுத்துக்கொண்டு, நாடி வருபவர்களை நாளும் தித்திப்பான அனுபங்களைப் பெறச் செய்து வரும், உயர்திரு.எண்ணம்மங்களம். பழநிசாமி அவர்கள்... பிரமிக்க வைக்கும் வல்லமை படைத்த ஹீப்ருவை தமிழுக்கு அறிமுகப்படுத்தி, பலரது வாழ்வில் விதியை வென்று சாதனை படைக்க வைக்கும் 'சக்தி ஒளி' யை ஏற்றி வைத்த தங்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள். நன்றி.

என்றென்றும் உங்களன்பு
சிஷ்யன், பக்தன்,
Sun. Jaya Arun Raja,
வெள்ளக்கோவில்.

ஹீப்ருபிரமிடு நியூமராலஜி ஆசிரியர் திரு.எண்ணம்மங்களம் பழநிசாமி அவர்களுக்கு, வணக்கம். தங்களின் பணி எண்கணித உலகில் மேலும், மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள்.
ஐயா, என் பெயர் B.ஜாகிர் உசைன், தங்களின் நூலான 'ஹீப்ரு பிரமிடு நியூமராலஜி' புத்தகத்தைப் படித்துப் பார்த்து வியப்புற்றேன். ஹீப்ருபிரமிடில் இதுவரை யாரும் சொல்லாத நிறைய விசயங்கள் பொதிந்துள்ளது கண்டு மகிழ்ந்தேன்.

தங்கள் உண்மையுள்ள,
B.ஜாகிர் உசைன்,
மண்டபம், Ramnad (District).

ஐயா வணக்கம், உங்கள் புத்தகம், 'ஹீப்ரு பிரமிடு நியூமராலஜி' வாங்கிப் படித்தேன். உங்களின் புத்தகம் நியூமராலஜிக்கு ஒரு திருப்புமுனை என்பதில் எள்ளளவு கூட சந்தேகமில்லை. தங்களின் இந்த பணி தொடர வேண்டுகிறேன்.

வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்.

இப்படிக்கு,
ராஜ்குபேர்,
இராணிப்பேட்டை - 632 402

அன்புடையீர், வணக்கம். அற்புதமான அதிர்ஷ்ட புதையலை தங்கள் புத்தகம் மூலமாகப் பெற்றேன், வாழ்த்துக்கள்.

அன்புடன்
V.S.கணேஷன்,
Tughlaka Bad Extn,
New Delhi - 110 019.

'ஹீப்ரு பிரமிடு நியூமராலஜி' - உலகிலேயே முதன் முதலாக தமிழ் உலகின் விதிமுறைகளுடன் கலந்து தரமாக வழங்கப்பட்டுள்ளது கண்டு மகிழ்ச்சி. வாழ்க தங்களது பணிமேன்மை!

அன்புடன்
V.கண்ணன்
மைலாப்பூர், சென்னை - 4.

வெற்றிகரமான வாழ்க்கைக்கு உத்திரவாதம் தருகிற உயரிய நூல், 'ஹீப்ரு பிரமிடு நியூமராலஜி' .

படித்துப் பயன் பெற்றோர்,
பானுமதி, A.சங்கர்
சிந்தாரிப்பேட்டை, சென்னை - 2.

மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு, என் பெயர் எஸ்.கோபி. நான் சென்னையில் வசிக்கிறேன். தங்களுடைய 'ஹீப்ரு பிரமிடு நியூமராலஜி' புத்தகத்தினைப் படிக்கக்கூடிய வாய்ப்பு சமீபத்தில் அமைந்தது. மிக அற்புதமாக உள்ளது. வாழ்த்துக்கள்.

அன்புடன்
S.கோபி
குயப்பேட்டை
சென்னை - 12.

தங்களின் 'ஹீப்ரு பிரமிடு நியூமராலஜி' எனும் புத்தகம் படித்தேன். அதிர்ஷ்டத்துடன் திறவுகோலாக உள்ள, அந்த அற்புதப் படையலைத் தந்த எனது நெஞ்சார்ந்த நல் வாழ்த்துக்கள்.

அன்பன்,
R.பாஸ்கரன்
சிதம்பரம் - 608 001.

அற்புதமான புதிய பரிமாணம் தங்களது 'ஹீப்ரு பிரமிடு நியூமராலஜி'. படிக்கப் படிக்க தன்னம்பிக்கை தரும் நல்ல நூலை வெளியிட்ட தங்களுக்கு எங்களது வாழ்த்துக்கள்.

B.Siva Rajah,
B.Ananda Krishnan,
Old Moor Street, Colombo - 12.

உயர்திரு எண்ணம்மங்களம் பழநிசாமி அவர்களுக்கு, மும்பையிலிருந்து K.S. ராம்குமரன் எழுதிக்கொண்ட மடல். 'ஹீப்ரு பிரமிடு நியூமராலஜி'மாறாத நியதியைக் கொண்ட, நிலையான வெற்றியை வழங்கும் அதிர்ஷ்ட சூத்திரம்!

K.S.Ram Kumeran,
Mumbai - 401 107.

அன்புடைய எண்ணம்மங்களம் பழநிசாமி அவர்களுக்கு S.குரு சுப்ரமணி எழுதிக் கொண்டது. தாங்கள் எழுதி, ஸ்ரீ செண்பகா பதிப்பகம் வெளியிட்டுள்ள 'ஹீப்ரு பிரமிடு நியூமராலஜி' புத்தகத்தைத் தெளிவாகப் படித்துப் பார்த்தேன். அற்புதமான அதிர்ஷ்ட விஷயங்களை தொகுத்து வழங்கியுள்ள தங்களை வாழ்த்துகிறேன். வணங்குகிறேன்.

இப்படிக்கு,
S.குரு சுப்பிரமணி
காஞ்சிபுரம் - 631 502.

'ஹீப்ரு பிரமிடு நியூமராலஜி' என்கிற அருமையான நூலை எழுதி, வெற்றியாளர்களை உர்வாக்கிவரும், தங்களுக்கும், இந்த நூலை வெளியிட்டு, நாங்கெல்லாம் படித்துப் பயன் பெற வழிவகுத்த ஸ்ரீ செண்பகா பதிப்பகத்தாருக்கும் எங்களது நன்றிகளைக் காணிக்கை ஆக்குகிறோம்.

N.Amutha , K.Suriya, L.Krishnan,
Taman Kinrara,
47100 Puchong,
Selangor, Malaysia.

You have do a wonderful work on your book 'Hebrew Pyramid Numerlogy'. Many People's life are going to be changed and blessed by this wonderful research and work.

I wish you all the best and may God's blessing be always with you.

Mr.V.S. Muthuratnam,
672, B-19-81,
Klang Cane,
Singapore - 212 672.