அன்பான நல் உள்ளங்களுக்கு,
வணக்கங்கள்; வாழ்த்துக்கள்! "வாழ்க வளமுடன்"! www.ennummanggalam.com தங்களை அன்புடன் வரவேற்கிறது.
இனிய வாழ்க்கை வாழ வேண்டும்; எண்ணங்களை மேம்படுத்திக் கொள்ளவேண்டும்; மனதை ஒருநிலைப்படுத்தி, மனத்திரையில் காட்சிகள் கண்டு, கண்ட காட்சியின்படி நிஜ வாழ்ககையில் வெற்றிகளை குவிக்க வேண்டும். அதற்கு தவம், தியானம் நிச்சயம் வழி திறக்கும்.